ஜாக்டோ ஜீயோ போராட்டம்... Get link Facebook X Pinterest Email Other Apps - January 20, 2019 வரும் 22 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இணைந்து நடத்தும் கால வரையற்ற வேலை நிறுத்தம்... பல்வேறான கோரிக்கைகளை வலியுறுத்தி.. இன்று திருச்சியில் ஆலோசனை.. Get link Facebook X Pinterest Email Other Apps Comments
தேடலே மாற்றத்தின் அன்னை - June 24, 2018 விந்துவின் தேடலே கரு.. கருவின் தேடலே உயிர்.. உயிரின் தேடலே அன்பு.. அன்பின் தேடலே உணர்வு.. உணர்வின் தேடலே பசி.. பசியின் தேடலே உணவு.. உணவின் தேடலே பணம்.. பணத்தின் தேடலே அறிவு.. அறிவின் தேடலே கல்வி.. கல்வியின் தேடலே மாற்றம்... தேடல் இல்லா உயிர் உயிரற்ற பிண்டத்திற்கு சமம்.!! ஆகையால்.. வாருங்கள் நாளும் தேடலை நோக்கி பயணிப்போம்!!! Read more
VINOVIDIYAL - January 23, 2022 My YouTube channel V'KNOW VISION https://youtube.com/channel/UCfXXwWGmJkPSDRktjmw5wLw Read more
Comments
Post a Comment