Posts

Showing posts from 2021

கிராம சபை ஒரு பார்வை

*கிராம சபை கேள்வி பதில் :* *அவசியம் படியுங்கள்* *1. எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?* *1. ஜனவரி 26 (குடியரசு தினம்)* *2. மே 1 (உழைப்பாளர் தினம்)* *3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)* *4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)* *2. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா?* *ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும்.* *3. கிராம சபை கூட்டம் எந்த இடத்தில் நடக்கும்?* *உங்கள் கிராம பஞ்சாயத்திற்கு உட்படப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.* *4. கிராம சபையில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?* *கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ளலாம். ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.* *5. கிராம சபையின் தலைவர் யார்?* *கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர். தலைவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப...

உங்களுக்காக எப்போதும் நீங்கள் மட்டுமே

பட்டினத்தார் சொன்னது...          உணவை தான் உண்டேன் எப்படி மலம்  ஆனது?           உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்? மலம்தான் உணவாக இருந்ததா? மரணம்தான்  வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா? இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை  கண்கள் வட்டமிட்டதா? பெருத்தன சிறுக்கும்!!  சிறுத்தன பெருக்கும்!!           என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா? "இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே" என்று  மனைவியும் சுற்றமும் பேசியது      எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன்!!  நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருந்தது!!  இளமையாய் இருக்கும் போதே முதுமையை பழகி விட வேண்டும்!! அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்க மாட்டேன்!! அனைவரு...

தமிழகத்தின் கல்வித்துறை பட்ஜெட் 2021

🔶🔷🔶🔷 *2021-22 ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 32,599 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.* தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். இதில் பள்ளிக்கல்வித்துறை நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், பள்ளிக்கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர், ஆய்வகங்கள் ஆகிய சரியாக தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 865 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 20 கோடி செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள். நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கணினித்திறனை மேம்படுத்த ரூ.114.18 கோடி செலவில் கணினி வகுப்பறைகள் அமைக்கப்படும். தனித்துவமான மாநில கல்விக்கொள்கையை வகுக்க கல்வியாளர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்கப்படும். 2012 அரசுப்பள்ளி மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 2012ல் 76% ஆக ஐஇருந்த நிலையில் 2020ல் 53% ஆக குறைந்துள்ளது. கற்றல் அடிப்படையில் முதல் மூன்று...

காகிதமில்லா நிதிநிலை அறிக்கை (13/08/2021)

நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள் : * மலைப் பகுதியில் புதிதாக 12 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும்.22 பள்ளிகள் தரம் உயார்த்தப்படும் * தமிழ்நாட்டுக்கு தனித்துவமான தனி கல்விக்கொள்கை உருவாக்கப்படும் * அடிப்படை கல்வியை அனைவருக்கும் கொண்டு செல்ல எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்படும் * உயர்கல்வி துறைக்கு 5,369.09 கோடி ஒதுக்கீடு * புதிதாக 10 கலை,  அறிவியல் கல்லூரிகள் ஏற்படுத்தப்படும் * கல்வித்துறைக்கு ரூ,32,599.54/- கோடி நிதி ஒதுக்கீடு. * 865 உயர்நிலை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை  * மாணவர்களுக்கு டேப் ( தொடுதிரை கணினி)  வழங்கப்படும். * தமிழக காவல் துறையில் 14,317 பணியிடங்கள் நிரப்பப்படும். * திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஏற்படுத்தப்படும்.  தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது . 11:52 Aug 13  புதிதாக 1000 பேருந்துகள்  தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு, புதிதாக 1000 பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழக போக்குவரத்துக் கழகத்துக்கு டீ...

HOW TO Download COVID VACCINATION CERTIFICATE

 *Useful Msg* *Whatsapp மூலம் Covid 19 தடுப்பூசி PDF Certificate* Whatsapp இன் மூலம் நீங்கள் Covid -19 தடுப்பூசி செலுத்தியதிற்கான சான்றிதழை  pdf வடிவில் பெற்றுக்கொள்ளலாம்.. *Method* °°°°°°°°°°° 🔵 முதலில்  9013151515 என்ற எண்ணை  உங்கள் மொபைலில் Covid 19 Services என்று save செய்துகொள்ளுங்கள். 🔵 அந்த எண்ணை whatsapp இல்  open செய்து  " Download certificate"  என்று type செய்து  அனுப்புங்கள். 🔵 உடனே உங்கள் மொபைலில்  message inbox  இல் 6 இலக்க OTP வரும். அதை 30 விநாடிகளுக்குள் whatsapp இல் type செய்து அனுப்புங்கள். 🔵 Type  1. for Downloading Cowin vaccination Certificate என்று  message  வரும்... 🔵 1  என்ற எண்ணை type செய்து அனுப்பவும்.. 🔵 உடனே COVID vaccination  certificate pdf வடிவில் download ஆகிவிடும். முயற்சி செய்து பாருங்கள்..

அனைத்து வகை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரிந்து கீழ்கண்ட பணிகளை மேற்கொள்ள உத்தரவு

  அனைத்து வகை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரிந்து கீழ்கண்ட பணிகளை மேற்கொள்ள உத்தரவு - CEO செயல்முறைகள் ( 25 .07.2021 ) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள அனைத்து வகை ஆசிரியர்கள் / பணியாளர்கள் தினசரி பள்ளிக்கு வருகைபுரிந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி கீழ்கண்ட பணிகளை அனைத்து வகை ஆசிரியர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 1. EMIS இணையதளத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்கள் சரியான முறையில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளதையும் புதிதாக சேர்ந்த மாணவர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதையும் உறுதிபடுத்தவேண்டும். 2. விலையில்லா நலத்திட்ட பணிகள் மாணவர்களுக்கு சென்றடைவதை உறுதிசெய்தல் வேண்டும். 3. பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி சார்பான கால அட்டவணையை அனுப்பி பள்ளி மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்பதை உறுதி செய்தல் வேண்டும் . பாடங்களை கல்வி தொலைக்காட்சியில் கவனிக்க தவறி இருப்பின் / மீள பார்த்து தெளிவு பெற ( Kalvi TV.You Tu...

கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல்

 கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் வகுப்பு வாரியாக CUE SHEET for 26/07/2021 to 30/07/2021.  Chick here to download as PDF 👇👇 https://documentcloud.adobe.com/link/review?uri=urn:aaid:scds:US:c978311d-98e9-47e9-94fe-521f85d01d3f

கல்வி தொலைக்காட்சி

Image
வீட்டுப்பள்ளி திட்டம்:  கல்வி தொலைக்காட்சி ஒளிப்பரப்பாகும் பல்வேறு செட் ஆப் பாக்ஸ் சேன்னல்களின் எண் வரிசைகள்