Posts

Showing posts from July, 2020

கொடும் பாவி கொரோனா

ALGEBRA IS A ZEBRA NOT A COBRA

ALGEBRA explanation video... My Contribution to TNTP... Algebraic expression for 6th std Mathematics...(English medium) Try to watch, subscribe, like and share..... https://youtu.be/GQyDHeJk09Q

தமிழகத்தில் இன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்..(16/07/2020)

*தமிழகத்தில் இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும் !* மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும் - தமிழக அரசு. மார்ச்/ஜூன் பிளஸ்-1 பருவத்தேர்வில் தேர்சி பெறாத மாணவர்கள் 2020 மார்ச் மாதத்தில்  எழுதிய அரியர்ஸ் தேர்வு முடிவுகளும் இணையத்தில் வெளியாகிறது - தமிழக அரசு.

காணொளி வழி கல்வி

மூன்றாம் வகுப்பு முதல் பருவம் சமூக அறிவியல "நமது குடும்பம்" வாருங்கள் காணொளி வழி கற்போம்... https://youtu.be/sOsZ6AGJ3N4

வாழ்வியல் உண்மை

[7/11, 1:01 PM] VINODH KUMAR:  மறதி ••••••• ஒரு விதமான வியாதியென நினைத்தேன்... அதுவே  பல நோய்களுக்கு மருந்தானது! 😇😇❣️❣️ [7/11, 1:04 PM] VINODH KUMAR:  Today's advice பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும் தரையில் இருக்கவும் கற்றுக்கொள்... அப்பொழுது தான் சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்... (வினோத்)

வரலாற்றில் இன்று

இன்று (11/07/2020) 1.உலக மக்கள் தொகை தினம், 2. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை அலுவல் ஆட்சியாளராக விளங்கிய "கா.மீனாட்சி சுந்தரம்" பிறந்த தினம் இன்று...🙏🙏❣️❣️

வரலாற்றில் இன்று (10/07/2020)

இன்று (10/07/2020) 1. வேலூர் சிப்பாய் எழுச்சி தினம், 2. இந்திய கிரிக்கெட் வீரர் "சுனில் கவாஸ்கர்" பிறந்த தினம், 3. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற   "ஆலிஸ் ஆன் முன்ரோ" பிறந்த தினம் இன்று.... 🙏🙏❣️❣️❣️

இன்றைய தத்துவம்

தோல்வி உன்னை  துரத்துகிறது  என்றால் வெற்றியை நீ  நெருங்குகிறாய்  என்று அர்த்தம்...