Posts

Showing posts from June, 2018

நாம் வாங்கும் முட்டையின் வயது தெரியுமா உங்களுக்கு?

Image

தமிழின் வரிவடிவமும் ஒலிவடிவமும் அறிந்து கற்பிப்போம்

Image

சித்தர்களின் குரல்

*சித்தர்களின் குரல்* 📌 *பூமியைக் காப்பது பற்றி நான் உரையாடப்போவது இல்லை. ஏனெனில், பூமிக்குத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியும்* 📌📌 *மலைகளை வெட்டுகிறீர்களா? நன்றாக வெட்டுங்கள்* 👆 *பெருங் கடல்களுக்குக் கீழே உள்ள கண்டத் திட்டுகளை சில அடிகள் நகர்த்திக்கொண்டால், கடலுக்கு மேலே புத்தம் புதிய மலைகள் முளைத்து வந்து விடும்* 👆👆 *இமயமலை பூமியால் அப்படி உருவாக்கப் பட்டதுதான். பெருங்கடலுக்கு அடியே உள்ள கடின நிலத்தை ஓரிரு ஆழிப்பேரலைச் சீற்றங்கள், சில நிலநடுக்கங்கள் வழியாக அப்படியே மேலே கொண்டுவந்துவிடுவது பூமிக்கு எளிதான செயல். இமயமலையின் உச்சியில் இப்போதும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைக்கின்றன.* 📌📌📌 *எரிவாயு எடுக்கிறீர்களா? நன்றாக எடுங்கள். அதற்காக நிலத்தைத் தோண்டி நிலத்தடி நீரை உறிஞ்சித் துப்புகிறீர்களா? நன்றாகத் துப்புங்கள்* 👆 *ஒரே ஒரு நிலப்பிளவு, நிலத்தின் மேல் உள்ள பல கோடி உயிரினங்களை உள்ளே விழுங்கிக் கொள்ளும். அந்த உயிரினங்கள் யாவும் மட்கி, எரிவாயுவாகவும் தங்கமாகவும் வைரமாகவும் நிலக்கரியாகவும் இன்னும் பல விலைமதிப்பற்ற ‘செல்வங்களாகவும்’ மாற்றப்படும்.* 📌📌...

ஆசிரியர் தகுதித் தேர்வு 2017க்கான மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு ஆசிரியர் தகுதித்தேர்வு: சான்றிதழ் வெளியீடு* ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் தகுதிச்சான்றிதழ் வெளியிடப்பட்டது..தேர்வானவர்கள் trb.tn.nic.in. என்ற இணையதளத்தில், வரிசை எண், பிறந்ததேதியை குறிப்பிட்டு உள்ளீடு செய்து தகுதி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்

*🌹👉வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (RH) மற்றும் அரசு விடுமுறை நாட்கள் 2018l

Image

ஆசிரியர்களுக்கு இனி பயோமெட்ரிக் வருகை பதிவு இல்லை... மாற்றாக mobile app மூலம் தீவிர கண்காணிப்பு

Image
பயோமெட்ரிக்" கொண்டு வருவதில் சிக்கல் - மாற்றாக Mobile App Attendance பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' முறையை கொண்டு வருவதில் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க 'சி.இ.ஓ., போர்டல்' என்ற புதிய அலைபேசி செயலியை கல்வித்துறை கொண்டு வருகிறது. பள்ளி அமைவிடம் குறித்த அட்ச, தீர்க்க ரேகை விபரங்களும் இருக்கும். அந்த செயலியை ஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போனில்' பதிவிறக்கம் செய்து பள்ளிக்குள் செல்லும்போதும், வெளியேறும்போதும் விரல்ரேகையை பதிய வேண்டும்.  அட்ச, தீர்க்க ரேகையில் அதிகபட்சம் 100 மீ., வரை வேறுபாடு இருந்தால் மட்டும் ஏற்கும். ரேகை பதியாவிட்டால், விடுப்பு விபரங்களை பதிய வேண்டும்.அதேபோல் மாணவர் வருகைப் பதிவுக்கு 'டி.என்., அட்டனென்ஸ்' என்ற செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.  ஆசிரியர்கள் அவரவர் அலைபேசி மூலம் மாணவர்கள் வருகைப்பதிவையும் மேற்கொள்ள வேண்டும். விடுப்பு எடுக்கும் நாட்களில், அவரது வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவை பிற ஆசிரியர்கள் பதியலாம். ஆசிரியர்கள் தங்களது அலைபேசி மூலம் பதிந்தால் மட்டுமே, பணிக்கு வந்ததாக கருதப்படும்...

ஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...!

Image

TNTET 2018 NOTIFICATION

📚🎓 *TNTET 2018 Application Form, Notification - Tamilnadu TET Exam Dates* .🎓📚 *The Tamil Nadu TET Application Form 2018 will be declared in 1st week of July 2018. This is a state level examination.TNTET 2018 Notificationwill also be released in July before the online registration. TNTET 2018 Application form will be released by the TRB (Teachers Recruitment Board) on the official website that is trb.tn.nic.in. If candidates want to check full details then they should read this page carefully.* *Latest Updates: The Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) 2018 Notification and Application form will be released in July 2018. The examination will be conducted on 6th and 7th October 2018.* *Tamil Nadu TET 2018 Details:* *Examination Name*. *TNTET 2018* Organized by Tamil Nadu Teacher Recruitment Board Exam Mode Online Apply Mode Online Official Website trb.tn.nic.in Important Dates: TNTET Notification 2018 Release Date 01st Week of July 2018 TNTET...

ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆசிரியர்களின் வருகையை உறுதிபடுத்தி வட்டார கல்வி அலுவலர்களுக்கு தகவல் தருவது சம்பந்தமாக பயிற்சி

Image

ஜூன்27 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை

ஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! காரைக்காலில் மாங்கனி திருவிழாவையொட்டி வரும் 27 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்தார்.

நாகபட்டினம் வட்டத்திற்கு 26/06/2018 செவ்வாய் கிழமை உள்ளூர் விடுமுறை

Image

2018-2019 பள்ளி வேலை நாட்களின் அட்டவணை

Image

உண்ணும் மீனிலும் கலப்படம்

Image
மக்களே உஷார்...

1,6,9,11வது புத்தகம் வேண்டுமா???

2018 புதிய பதிப்பு 1, 6, 9, 11 வது தமிழ்நாடு பள்ளி புத்தகங்கள் வேண்டுமென்றால் [ORIGINAL SCHOOL BOOKS (NO XEROX COPY), ENGLISH & TAMIL MEDIUM] , தொடர்புக்கு : 9488728910 / 9003242100 / Landline – 04448612613. 2017 OLD EDITION BOOKS also available (1st - 12th STANDARD ALL SUBJECTS). 2018 NEW EDITION TAMILNADU ORIGINAL SCHOOL BOOKS (NO XEROX COPY) : 6th, 9th, 11th Standard BOOKS Need, Now You can get it from your HOME / COMPANY itself. Minimum Stock only, 1st come 1st Preference. Contact – 9488728910 / 9003242100 / Landline – 04448612613 & Register your NAME, ADDRESS. You can receive the books within 7 days after registration to your HOME / COMPANY ADDRESS through Courier or directly @ Address : - No : C-1 Basement, PARSN COMPLEX, No: 1/1, Kodambakkam High Road, Nungambakkam, Chennai - 600006.

நியாய விலைக்கடை ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு

*ஆகஸ்ட் 6ம் தேதி வேலை நிறுத்த போராட்டம்: நியாயவிலைக் கடை ஊழியர்கள் அறிவிப்பு* சென்னை: ஆகஸ்ட் 6ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நியாயவிலைக் கடை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் எடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் தொடர்பான முடிவை தொ.மு.ச தலைவர் சண்முகம் அறிவித்துள்ளார்.

தேடலே மாற்றத்தின் அன்னை

விந்துவின் தேடலே கரு.. கருவின் தேடலே உயிர்.. உயிரின் தேடலே அன்பு.. அன்பின் தேடலே உணர்வு.. உணர்வின் தேடலே பசி.. பசியின் தேடலே உணவு.. உணவின் தேடலே பணம்.. பணத்தின் தேடலே அறிவு.. அறிவின் தேடலே கல்வி.. கல்வியின் தேடலே மாற்றம்... தேடல் இல்லா உயிர் உயிரற்ற பிண்டத்திற்கு சமம்.!! ஆகையால்.. வாருங்கள் நாளும் தேடலை நோக்கி பயணிப்போம்!!!

மனித இனம் தோன்றிய இடம் இதோ ஆதாரம்!

Image
மனித இனம் முதன் முதலில் தோன்றிய இடம் தமிழகம்.. தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட படிவங்கள் மூலம் உண்மையானது..