Posts
Showing posts from August, 2020
வரலாற்றில் இன்று (21/08/2020)
- Get link
- X
- Other Apps
Today History : 21.08.2020 முக்கிய நிகழ்வுகள் :- 🔭 1610ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி டெலஸ்கோப் சாதனத்தை விஞ்ஞானி கலிலியோ உருவாக்கி வெற்றி பெற்றார். 🏃 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி தடகள ஆட்டக்காரர் உசேன் போல்ட் ஜமேக்காவில் பிறந்தார். 🎵 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி பாரத ரத்னா விருது பெற்ற ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லாகான் மறைந்தார். ★ 1821ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது. 🌃 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற இந்திய வானியல் இயற்பியலாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் மறைந்தார். நினைவு நாள் :- 🏁 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சச்சிதானந்த ராவுத்ராய் மறைந்தார். பிறந்த நாள் :- ப.ஜீவானந்தம் 🏁 மகாத்மா காந்தியால் 'இந்திய தேசத்தின் சொத்து' என்று பாராட்டப்பட்டவரும் பொதுவுடைமை கொள்கைக்காக பாடுபட்டவருமான ப.ஜீவானந்தம் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார். 🏁 இவர் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்கான அறைகூவலால் ஈர்க்கப்பட்டார். அந்நியத் துணிகள் அணிவதை ஒழிக்...