தமிழகத்தில் இன்று 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்..(16/07/2020)

*தமிழகத்தில் இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படும் !*

மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும் - தமிழக அரசு.

மார்ச்/ஜூன் பிளஸ்-1 பருவத்தேர்வில் தேர்சி பெறாத மாணவர்கள் 2020 மார்ச் மாதத்தில்  எழுதிய அரியர்ஸ் தேர்வு முடிவுகளும் இணையத்தில் வெளியாகிறது - தமிழக அரசு.

Comments

Popular posts from this blog

தேடலே மாற்றத்தின் அன்னை