விந்துவின் தேடலே கரு.. கருவின் தேடலே உயிர்.. உயிரின் தேடலே அன்பு.. அன்பின் தேடலே உணர்வு.. உணர்வின் தேடலே பசி.. பசியின் தேடலே உணவு.. உணவின் தேடலே பணம்.. பணத்தின் தேடலே அறிவு.. அறிவின் தேடலே கல்வி.. கல்வியின் தேடலே மாற்றம்... தேடல் இல்லா உயிர் உயிரற்ற பிண்டத்திற்கு சமம்.!! ஆகையால்.. வாருங்கள் நாளும் தேடலை நோக்கி பயணிப்போம்!!!
Comments
Post a Comment