HOW TO Download COVID VACCINATION CERTIFICATE

 *Useful Msg*


*Whatsapp மூலம் Covid 19 தடுப்பூசி PDF Certificate*


Whatsapp இன் மூலம் நீங்கள் Covid -19 தடுப்பூசி செலுத்தியதிற்கான சான்றிதழை  pdf வடிவில் பெற்றுக்கொள்ளலாம்..


*Method*

°°°°°°°°°°°

🔵 முதலில்  9013151515 என்ற எண்ணை  உங்கள் மொபைலில் Covid 19 Services என்று save செய்துகொள்ளுங்கள்.


🔵 அந்த எண்ணை whatsapp இல்  open செய்து 

" Download certificate" 

என்று type செய்து  அனுப்புங்கள்.


🔵 உடனே உங்கள் மொபைலில்  message inbox  இல் 6 இலக்க OTP வரும். அதை 30 விநாடிகளுக்குள் whatsapp இல் type செய்து அனுப்புங்கள்.


🔵 Type  1. for Downloading Cowin vaccination Certificate என்று  message  வரும்...


🔵 1  என்ற எண்ணை type செய்து அனுப்பவும்..


🔵 உடனே COVID vaccination  certificate pdf வடிவில் download ஆகிவிடும்.


முயற்சி செய்து பாருங்கள்..

Comments

Popular posts from this blog

தேடலே மாற்றத்தின் அன்னை