ஜூன்27 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை

ஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

காரைக்காலில் மாங்கனி திருவிழாவையொட்டி வரும் 27 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என அமைச்சர் கமலக்கண்ணன் அறிவித்தார்.

Comments

Popular posts from this blog

தேடலே மாற்றத்தின் அன்னை