நியாய விலைக்கடை ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு

*ஆகஸ்ட் 6ம் தேதி வேலை நிறுத்த போராட்டம்: நியாயவிலைக் கடை ஊழியர்கள் அறிவிப்பு*


சென்னை: ஆகஸ்ட் 6ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நியாயவிலைக் கடை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டில் எடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் தொடர்பான முடிவை தொ.மு.ச தலைவர் சண்முகம் அறிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தேடலே மாற்றத்தின் அன்னை