ஆசிரியர் தகுதித் தேர்வு 2017க்கான மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வு

ஆசிரியர் தகுதித்தேர்வு: சான்றிதழ் வெளியீடு*
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் தகுதிச்சான்றிதழ் வெளியிடப்பட்டது..தேர்வானவர்கள் trb.tn.nic.in. என்ற இணையதளத்தில், வரிசை எண், பிறந்ததேதியை குறிப்பிட்டு உள்ளீடு செய்து தகுதி சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்

Comments

Popular posts from this blog

தேடலே மாற்றத்தின் அன்னை